தொடக்க மற்றும நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க செயல்முறைகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2023

தொடக்க மற்றும நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க செயல்முறைகள் வெளியீடு.

 

தொடக்கக் கல்வி ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 01.01.2023 நிலவரப்படி நடுநிலைப்பள்ளி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். 


HM Promotion Panel Preparation Proceeding - Download here

3 comments:

 1. What about the TET Exam role in Seniority list Preparation?? Any one say.

  ReplyDelete
  Replies
  1. BT Promotion kku mattum than TET வேண்டு்ம்... HM s ku கிடையாதாம்....

   Delete
 2. No. No. Promotion kae TET vandanu sollitanga. Somebody says very soon GO will announce TET compulsory for all school level promotion based on New Education Policy.We will still & see.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி