மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களை நிரப்புவதற்கான Combined graduate Level தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது பணியாளர் தேர்வு வாரியம் (SSC) - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 4, 2023

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களை நிரப்புவதற்கான Combined graduate Level தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது பணியாளர் தேர்வு வாரியம் (SSC)

 

போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு ... வருமான வரித்துறை , சுங்கத்துறை , சிபிஐ , ஐ.பி. , வெளியுறவு அமைச்சகம் , ரயில்வே அமைச்சகம் என ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 7500 பணியிடங்களுக்கு , பணியாளர் தேர்வு வாரியம் ( SSC ) தேர்வு நடத்துகிறது ! தகுதி உள்ளவர்கள் , மே 3 ம் தேதிக்குள் https://ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!

தகுதி உள்ளவர்கள், மே 3ம் தேதிக்குள் ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!


Click here to download the Notification 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி