பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு TET தேர்ச்சி கட்டாயமா? - மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 17, 2023

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு TET தேர்ச்சி கட்டாயமா? - மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி (TET) கட்டாயம் - பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...


அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தவறாது நேரில் கலந்து கொள்ள வேண்டும் 6TORI தெரிவிக்கப்படுகிறது . பட்டதாரி ஆசிரியர்களைப் பொருத்தமட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) தேர்ச்சி பெற்றவர்களின் முன்னுரிமை மற்றும் தேர்ந்தோர் பெயர் பட்டில் தனித்தனியே மேற்படி கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.


3 comments:

  1. TET கட்டாயம் என போட்டு மகிழ்சியடையுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி