TNPSC - ஆசிரியர்களுக்கு இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2023

TNPSC - ஆசிரியர்களுக்கு இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் . 37/2022 , நாள் 14.12.2022 மாவட்ட கல்வி அலுவலர் ( தொகுதி IC பணிகள் ) பதவிக்கான முதல்நிலைத் தேர்வு ( Preliminary Examination ) கணினி வழித்தேர்வாக ( Computer Based Test ) 20.04.2023 அன்று 9.30 மு.ய முதல் 1230 பி.ப வரை நடைபெறவுள்ளது.

 இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் , SSLC தேர்வுப்பணி மற்றும் HSC விடைத்தாள் திருத்தும் பணிக்கு நியமிக்கப்பட்டிருப்பின் , அவர்கள் தங்களுக்குரிய முதன்மை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலரிடம் மேற்படி போட்டித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ததற்கான உரிய ஆவணங்களை காண்பித்து , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 12 ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து விலக்கு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2 comments:

  1. அமுதசுரபி பயிற்சி மையம் - PG TRB (தமிழ்) & TET - நியமன போட்டித்தேர்வு
    தர்மபுரி & கிருஷ்ணகிரி
    தர்மபுரி - குமாரசாமி பேட்டை
    கிருஷ்ணகிரி - குப்பம் சாலை, அரசு கலைக்கல்லூரி (ஆடவர்) அருகில்.
    Contact - 9344035171

    ReplyDelete
  2. குரூப் 4 தேர்வுல select ஆகற நண்பர்கள் பள்ளிக்கல்வி துறை போன்ற சில துறைகள் தவிர்ப்பது நலம் ஏனெனில் அடுத்த பதவி உயர்வு வர 10 ஆண்டுகள் ஆகும் இரண்டாம் increment வாங்க probation முடிக்க மினிமம் 5 ஆண்டுகள் ஆகும் மேலும் வேறு exam படிக்க டைம் கிடைக்கும் என கனவு காணலாம் கொத்தடிமை பணி இன்னும் பிற.. உண்மையான்னு கேட்டுட்டு பணியில் சேருங்க. பாதிக்கப்பட்டவங்கள கேளுங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி