பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர விண்ணப்பங்கள் அதிகரிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 2, 2023

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர விண்ணப்பங்கள் அதிகரிப்பு.

 பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர 60,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர்.


ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு பின்னர் மாணவர் சேர்க்கை தொடங்கும் நிலையில், இந்தாண்டு மாணவர் சேர்க்கை முன்கூட்டியே தொடங்கியது.


மாணவர் சேர்க்கை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் வழக்கமான எண்ணிக்கையை விட இந்தாண்டு அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு.

2 comments:

  1. But new Teachers i mattum appointment pannaathingadaàa..... Kedu ketta arasiyal vaathigal....

    ReplyDelete
  2. உருட்டு உருட்டு நல்லா உருட்டு 😄😄😄

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி