ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 5, 2023

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்

தற்போது அறிவிக்கப்பட்ட 2023-24 பொது கலந்தாய்வு மாறுதலுக்கு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் 15.06.2023 வரை மொத்தமாக தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.


இரண்டு வார காலத்திற்குள் டெட் தேர்வு பெற்றவர்கள்/ தகுதியானவர்களைக் கொண்டு கலந்தாய்வு நடத்த வேண்டும். அல்லது இரண்டு வார காலத்துக்குள் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் அதுவரை கலந்தாய்வு நிறுத்தி வைக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. - தகவல்


Madras High Court stays teachers transfer counselling:


The Madras High Court today has imposed a total stay till 15.06.2023 in the case of affected teachers of the transfer counselling, 2023-24 announced at present.மாறுதல் கலந்தாய்வு - தொடக்கக் கல்வித் துறைக்கு மட்டுமே முழுமையாக தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம் என தகவல்!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி