பள்ளிக் கல்வித் துறையின் கீழ் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் இயக்குநராக ஆர்த்தி நியமனம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 16, 2023

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் இயக்குநராக ஆர்த்தி நியமனம்

 

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் இயக்குநராக ஆர்த்தி நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

5 comments:

  1. Congratulations please posting for pending posts for special teachers pstm

    ReplyDelete
  2. ஆணையர் பணியிடம் வேண்டாம் என்றால் அங்கே ஒரு IAS தேவை இல்லை என்று தான் கோரிக்கை.. இவனுங்க என்னடான்னா ஆணையர் என்ற பெயரை இயக்குனர் என மாற்றி இன்னொரு IAS நியமிச்சு விட்டு இருக்கானுங்க..

    ReplyDelete
  3. இதுதான் திராவிட மாடல்...‌

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி