1 முதல் 5 ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்து கால அட்டவணை , மதிப்பீட்டு அட்டவணை மற்றும் அடிக்கடி வினவப்படும் வினாக்கள் ( FAQ ) குறித்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்புதல் - SCERT Proceedings - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2023

1 முதல் 5 ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்து கால அட்டவணை , மதிப்பீட்டு அட்டவணை மற்றும் அடிக்கடி வினவப்படும் வினாக்கள் ( FAQ ) குறித்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்புதல் - SCERT Proceedings

 

எண்ணும் எழுத்தும் சார்ந்த தெளிவுரை


🌷 ஐந்தாம் வகுப்பிற்கு மட்டும் ஜூன் 21 முதல் Baseline survey நடத்தப்படும்


🌷1-3, 4-5 வகுப்பு கால அட்டவணை


🌷 வளரறி மதிப்பீடு (ஆ) FA(b), மாதத்தேர்வு MA, பருவத்தேர்வு SA நடத்த வேண்டிய தேதிகள்


🌷 எண்ணும் எழுத்தும் சார்ந்த அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்


போன்றவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SCERT Proceedings - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி