மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட் - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட் - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.

 மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.


பள்ளி மாணவருக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் மாணவர் கலந்து கொள்ள உரிய தகவலை சரியாக தெரிவிக்காததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் சான்றிதழ் இருந்தால் மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்கான தரவரிசையில் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்.


இந்த ஆண்டு மாணவர்கள் தேசிய போட்டிகளில் பங்கேற்காததால் தரவரிசையில் கூடுதல் மதிப்பெண்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்

1 comment:

  1. இப்பதான் தெரிஞ்சதா இத்தனை நாட்களாக நீங்க என்ன பன்னீங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி