ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி - பதவி உயர்வு வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 2, 2023

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி - பதவி உயர்வு வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு வெளியீடு.

 

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி - பதவி உயர்வு வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது .

1. 27.09 .2011 முன்பாக நியமனம் ஆனவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியதில்லை .increment உட்பட அனைத்தும் வழங்கப்பட வேண்டும் .27.09 .2011 பிறகு நியமனம் ஆனவர்கள் உறுதியாக TET தேர்ச்சி பெற வேண்டும் .

2. 27.09 .2011 கட் ஆப் என்பது பதவி உயர்வுக்கு பொருந்தாது .27.09.2011க்கு முன்பாக நியமனம் ஆகி இருந்தாலும் பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் .

*தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் , நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் , பட்டதாரி ஆசிரியர் , உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து பதவி உயர்வுகளும் பெற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

* தற்போது பணியில் உள்ள  every teacher ஆசிரியர் தகுதித் தேர்ச்சி பெற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டு , பணியில் தொடர TET தேர்ச்சி அவசியமில்லை .பதவி உயர்வு பெற TET தேர்ச்சி அவசியமாகும்

18 comments:

 1. A teacher 1995 TRB passed.For that teacher also need tet pass?she is eligible or not for promotion?

  ReplyDelete
  Replies
  1. பணியில் தொடர் தடையில்லை பதவிஉயர்வு பெற ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும்

   Delete
  2. That teacher appointed as SGT orB.T

   Delete
  3. முதலில் B.ed முடித்த ஆசிரியர்களுக்கு Tet என்பதே வெங்காயம்தான்....Tet க்கும் வகுப்பறை கற்பித்தலுக்கும் என்ன தொடர்பு....
   பாடப்பகுதியையும் மாணவர்களின் மனநிலையையும் புரிந்து கடைசி மாணவன்வரை சென்றடையும் கற்பித்தல் திறனே மேம்பட்டது..Tet Pass செய்தால் மட்டும்மேதைகளாவிடுவார்களா என்ன.....நீதிமன்றங்களில் இப்போதெல்லாம் நீதி கிடைப்பதில்லை...தீர்ப்பு மட்டுமே வருகிறது..

   Delete
 2. Ippo therium Tet evlo kastam nu....

  ReplyDelete
 3. மறுபரிசீலனை அரசு செய்து இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல முடிவை தரவேண்டும் பதவிஉயர்வுக்கு‌தொடர்பணியேபோதுமானது

  ReplyDelete
  Replies
  1. Great judgement.TET must for all to ensure quality of education

   Delete
 4. PG promotion is possible or not

  ReplyDelete
  Replies
  1. PG Promotionக்கு TET தேவையில்லை

   Delete
  2. முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் இல்லை முதுகலை பட்டம்+இளங்கல்வியியல் பட்டம் போதுமானது

   Delete
  3. உட்பட அனைத்து பதவி உயர்வுகளும் பெற ஆசிரியர் தகுதி தேர்வு அவசியம்


   ஆக அனைத்து பதவி உயர்வுக்கும் Tet அவசியம்

   Delete
 5. இந்த வெங்காயத்தை (மலை) உரிக்காதவர் உரியுங்களேன் பார்போம்.5% கூட தேராது.

  ReplyDelete
 6. Summa bench i thechittu salary vangara vela illa tet pass panrathu...

  ReplyDelete
 7. TET என்பது அலுவலக பணிக்கான தேர்வு அது ஆசிரியர் பணிக்கான தேர்வு அல்ல

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி