இனி சனிக்கிழமைகளும் பள்ளிகள் செயல்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2023

இனி சனிக்கிழமைகளும் பள்ளிகள் செயல்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்.

இனி சனிக்கிழமைகளும் பள்ளிகள் செயல்படும்.

.பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதன் காரணமாக, சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு

"கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும்"

"பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும்"

"மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும்"

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பேட்டி

5 comments:

  1. 4 மணி நேர பற்றாக்குறை!? Ok. ஆசிரியர் பற்றாக்குறைக்கு பதில்???காசு கண்ணை மறைக்குதோ!!!

    ReplyDelete
    Replies
    1. காசுக்காக பீ.....டா கூட சாப்டுவானுங்க..

      Delete
  2. Don't expect positive response from our H'ble Minister.

    ReplyDelete
  3. தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியரை தேர்ந்தெடுப்பதில் வல்லவர்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி