உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர்/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
SMC appointment - Download here...
உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர்/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
SMC appointment - Download here...
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
கடந்த ஆட்சியில் இருந்த நிலையை மாற்றி விடியல் கிடைக்கும் என்று நம்பி வாக்குகள் அளித்தோம். இன்னும் விடியல் இல்லை. தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து கொண்டு அந்த வருடத்தின் கடைசி வரை ஓட்டிவிடுவார்கள் கடந்த அதிமுக ஆட்சியில். அதே நிலை இப்போதும் தொடர்ந்து வருகிறது வேதனையாக உள்ளது.
ReplyDeleteஆம்
Deleteதகுதி தேர்வு ஏன்?
ReplyDelete2026 varutathirkul viraivil endure varthai thodarum pole irukku
ReplyDeleteநாசமா போவிங்கட திமுக
ReplyDeleteஆசிரியர்களின் சாபத்திற்கு இந்த அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று அரற்றுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ?
ReplyDeleteஇத சொன்ன அதிகாரி யார் தெரியுமா? ஈரோடு எலெக்ஷன் முடிஞ்சதும் அமைச்சர் வந்ததும் வேலை வாங்கி தரேன்னு சொல்லி டெட் போரட்டத்த கலைச்சி விட்டவர்தான்...
ReplyDeleteஅதிகாரிய ஒன்னும் பண்ண முடியாது ஆனால் ஆட்சிய ஆட்டம் காண வைக்கலாம். விழிப்புணர்வு தேவை, நீங்கள் செய்வீர்களா??
ஆசிரியர்களின் வேதனை, சாபம் கட்டாயம் யாரையும் சும்மா விடாது.
ReplyDeleteஅமுதசுரபி பயிற்சி மையம்
ReplyDeletePG - TRB தமிழ் & EDUCATION
தருமபுரி
class starts from 08/07/23
Contact - 9344035171
முட்டாள்கள் திருடர்கள் பேயின் மக்கள் நடத்தும் ஆட்சி. நன்மை வராது
ReplyDeleteTemporary teachers ku proper salary kidaiyathu
ReplyDelete