Schemes Updation in TNSED Schools App - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2023

Schemes Updation in TNSED Schools App

🔶 அனைத்து வகை அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர்கள் கவனத்திற்கு.


📌மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்கள், பாடக்குறிப்பேடுகள் மற்றும் இதர விலையில்லா பொருட்களின் (Uniform, Bag, etc.) விவரத்தினை TNSED Schools App - Class Teacher's Login-இல்  Schemes Module- இல், உடன் பதிவேற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


➡️ இது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கான விளக்கக் காணொளி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

👇Video Link 👇

https://youtu.be/rQCSUv1sHf0


குறிப்பு:

தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் வகுப்பு ஆசிரியர்களுக்கு இத்தகவலை பகிரவும். நன்றி


- EMIS Team

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி