பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சங்க பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை - 26.07.2023 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2023

பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சங்க பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை - 26.07.2023

பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சங்க பொறுப்பாளர்களுடன் 26.07.2023 முற்பகல் 10.30 மணியளவில் இயக்குநர் அறையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் மேற்கண்ட சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள தெரிவிக்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சங்கத்தின் சார்பாக ஒருவர் மட்டுமே கலந்துகொள்ளவும் , தங்களது சங்கத்தின் கருத்துக்களை தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தங்களது கருத்துக்கள் சார்பான விவரங்களை கூட்டம் நடைபெறும் நாளன்று அதன் நகலொன்றினை நேரில் சமர்ப்பிக்கவும் , dse@tnschools.gov.in என்ற முகவரிக்கு இ - மெயில் வழியாக Soft Copy ஆக அனுப்பிடவும் தெரிவிக்கப்படுகிறது.

5 comments:

  1. இதனால் என்ன உபயோகம் என்ன செய்து கிழித்தீர்கள்.

    ReplyDelete
  2. அப்படியே EMIS லேயும் பதிவு செய்துவிடுங்கள்

    ReplyDelete
  3. கோரிக்கை கள் EMIS ல் கேட்டாலும் கேட்பாங்க ஆதலால் எல்லாம் அதுக்கு training கொடுங்கப்பா......

    ReplyDelete
  4. அங்கும் சென்று பாராட்டி பேசி விட்டு வந்து விடாதீர்கள். உங்கள் சுய நலத்திற்காக ....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி