உபரி என கண்டறியப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை இயக்குநர் தொகுப்பில் சரண் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 13, 2023

உபரி என கண்டறியப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை இயக்குநர் தொகுப்பில் சரண் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

2022 -23 இல் உபரி என கண்டறியப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை இயக்குநர் தொகுப்பில் சரண் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு


SURPLUS POST WITHOUT TEACHER (SURRENDER POST) - Proceedings - Download here

1 comment:

 1. ஆட்சியாளர்களுக்கு ஆசிரியர் மட்டும் தான் பலி கிடா. நான் ஏன் திமுக விற்கு வாக்களித்தேன் என வேதனை படுகிறேன். திமுக சாதனைகள்:
  1. நினைவு சின்னம் அமைப்பது. இன்னும் திரைப்பட பாராட்டு விழா இல்லை. விரைவில்.
  1A. பழைய ஓய்வூதியம் நம் சங்கங்கள் , பாராட்டு விழா நடத்தினர்.
  2.மேயருக்கு சம்பளம்( எந்த மேயர் வறுமையில் உள்ளார்).
  3. டாஸ்மாக் 10 ரூபாய் கொள்ளை.
  4. மின்சார வாரிய ஊழல்.
  5. பகுதி நேர ஆசிரியர்கள் பணி?
  6. டெட் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் பணி?
  7. அனைத்து ஒப்பந்த பணிகளுக்கும், அதிமுக வாங்கியதை விட 3 முதல் 7 சதவீதம் அதிகம்.
  8. ஒரு ஒப்பந்த பணிக்கு அரசியல் வாதி கமிசன் 10 %, அரசு அதிகாரிகள் 10%, GST 18%, Education tax, IT 4 % மொத்தம் 42 %.
  9. பணியின் தரம் எப்படி இருக்கும் என நினைத்து பார்க்கவும்.
  10. என் வயது 48, நான் என் 18 வயது முதல் திமுக விற்கு மட்டுமே வாக்களித்துள்ளேன். இனி திமுக விற்கு வாக்களிக்க கூடாது என உறுதி எடுக்க வேண்டியுள்ளது. நான் உண்மையாகவே விடியல் வரும் என நம்பினேன். எனது கனவு? அதே கமிஷன், அதே வாழ்க்கை.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி