பட்டபடிப்புகளை ஒரே கல்வியாண்டில் படித்தால் பட்டதாரி பதவி உயர்வு உண்டா? - உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2023

பட்டபடிப்புகளை ஒரே கல்வியாண்டில் படித்தால் பட்டதாரி பதவி உயர்வு உண்டா? - உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல்!!!

 

ஒரே கல்வியாண்டில் B.A மற்றும் M.A படித்தால் பட்டதாரி பதவி உயர்வினை ஆசிரியர்களுக்கு மறுக்கக்கூடாது. ஆனால் B.A, B.Sc, B.Ed., போன்ற பட்டப்படிப்புகளை ஒரே கல்வியாண்டில் படித்தால் பட்டதாரி பதவி உயர்வினை வழங்க முடியாது. அதேவேளையில் ஒரே கல்வி ஆண்டில் B.A மற்றும் M.A படித்தால், விதி 14 ஐ சுட்டிக்காட்டி பட்டதாரி பதவி உயர்வினை மறுக்கக் கூடாது. தனி மற்றும் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளால் B.A மற்றும் M.A பட்டபடிப்புகளை ஒரே கல்வியாண்டில் படித்தால் பட்டதாரி பதவி உயர்வினை மறுத்து வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்


👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

DOUBLE DEGREE SUP COURT JUDGEMENT - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி