பழைய ஓய்வூதியம் பரிசீலிக்கப்படுகிறது
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியிருக்கிறார் . அரசு அமல்படுத்தியிருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பல நன்மைகள் கிடைப்பதில்லை என்று ஊழியர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர் . அதற்கான போராட்டங்களும் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் அமைச்சரின் பேச்சு கவனத்தை ஈர்த்திருக்கிறது .
பார்லிமென்ட் எலெக்ஷன்ல கும்மாங்குத்து வாங்கிய பின் நிறைவேற்றப்படும் 😣
ReplyDeleteMP election la therium.... DMK nilama....
ReplyDeleteமுடிவு இறங்கி விட்டது
ReplyDeleteஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றால் போதும் போட்டித்தேர்வு இரத்து செய்யப்படும் என்று சொல்லிவிட்டு இன்று வரை எங்களை அலைக்கழித்து வஞ்சித்து வரும் தி மு க விற்கு மரணக்குத்து நாடாளுமன்ற தேர்தலில் காட்டப்படும்.
ReplyDeleteமுடிவு கட்டுங்கடா இவனுக தொல்ல தாங்க முடியல
ReplyDelete