TET தேர்வை பதவி உயர்வுக்கு கட்டாயமாக்கினால் தமிழகத்தில் மிகப்பெரிய பிரளயம் வெடிக்கும் - ஆசிரியர் கூட்டணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2023

TET தேர்வை பதவி உயர்வுக்கு கட்டாயமாக்கினால் தமிழகத்தில் மிகப்பெரிய பிரளயம் வெடிக்கும் - ஆசிரியர் கூட்டணி

மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் அ.மாயவன் அவர்களின் உரை : வீடியோ...

👍🏻 11,12 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு பாடவேளை போதவில்லை என்றால் அவர்களைத்தான் உபரி பணியிடமாக கருதி வேறு பள்ளிக்கு மாற்றக் வேண்டும்

👍🏻 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் எக்காரணம் கொண்டும் முதுகலை ஆசிரியர்களை 9,10 வகுப்பெடுகக அனுமதிக்க கூடாது என்பதை அழுத்தமாக கூறியுள்ளார் அதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் அவர்கள் இயக்குநர் அவர்களிடம் மாயவன் கூறுவது சரியாக உள்ளது குறித்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

👍🏻 முதுகலை ஆசிரியர்களை எக்காரணம் கொண்டும் 9,10, 8,7,6வகுப்பு எடுக்க கூடாது என   மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் பேச்சு

👍🏻 TET தேர்வை பதவி உயர்வுக்கு கட்டாயமாக்கினால் தமிழகத்தில் மிகப்பெரிய பிரளயம் வெடிக்கும் என கல்வி துறை அமைச்சர் அவர்களிடம் கூறியுள்ளார்

👍🏻 EMIS பணியாள் கற்றல் கற்பித்தல் பணி பாதிக்கும்

👍🏻 TEAM VISITS என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் வீணடிப்பு

👍🏻 மீண்டும் அனைத்து உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்

9 comments:

  1. TET தேர்வை பதவி உயர்வுக்கு கட்டாயமாக்கினால் தமிழகத்தில் மிகப்பெரிய பிரளயம் வெடிக்கும் என கல்வி துறை அமைச்சர் அவர்களிடம் கூறியுள்ளார்....
    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது..

    ReplyDelete
  2. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறு நியமனமப் போட்டித் தேர்வு என்று சொல்லும் போதெல்லாம் இந்த ஆசிரியர் கூட்டமைப்பு எங்கே போனது? தனக்கு வந்தால் மட்டும் அது இரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் அது தக்காளி சட்னியா ஆஆஆஆ.....?????

    ReplyDelete
    Replies
    1. avar avar theivaiku avanga than kekanum unaku pirikalana nee thooku maatiko

      Delete
  3. தூக்கு மாட்டி தொங்கிடுவாங்களோ...

    ReplyDelete
  4. பழைய ஓய்வூதியம் வாங்கி கிழிசிட்டாங்க, இப்போ பிரளயம் வெடிக்கும் என்று உலருகின்றனர். ஆசிரியர்களிடம் சந்தா வாங்க இது கூட பேசவில்லை என்றால் சந்தா தருவார்களா? குலைக்கட்டும். கோரிக்கை மாநாடு என அழைத்து பாராட்டு விழா நடத்தியதை யாரும் மறக்கவில்லை. அவரவர் பணி அவரவர் பாருங்கள். சங்கமும் வேண்டாம், ஒரு ..... வேண்டாம். ஆணி அப்படியே இருக்கட்டும்.

    ReplyDelete
  5. சரியான காமெடி பீஸ்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி