அலகு விட்டு அலகு மாறுதல் மாதிரி விண்ணப்பம்
UNIT TRANSFER MODEL LETTER - Download here
பள்ளிக்கல்வி துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் கோரும் ஆசிரியர்கள் 03-07-2023 முதல் 09-07-2023 க்குள் Emis இணைய தளத்தில் விண்ணப்பம் அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தொடக்கக்கல்வி துறையில் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் அரசு உயர்நிலை /மேல்நிலை பள்ளிகளுக்கு இதன் மூலம் மாறுதல் பெற வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி