அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி அரசுப் பள்ளியில் பணியேற்றவர்கள் அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பெற்ற ஊதியத்தை அரசுப் பள்ளியில் பெற முடியுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2023

அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி அரசுப் பள்ளியில் பணியேற்றவர்கள் அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பெற்ற ஊதியத்தை அரசுப் பள்ளியில் பெற முடியுமா?

 அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி அரசுப் பள்ளியில் பணியேற்றவர்கள் அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பெற்ற ஊதியத்தை அரசுப் பள்ளியில் பெற முடியும் . - ஆ. மிகாவேல் ஆசிரியர் மணப்பாறை


* பணி சார்ந்த வழக்குகளில் சாதமான , சாதகமற்றவைகள் மிகவும் அவசியம் .


* சுரேஷ் வழக்கின் இரு நபர் அமர்வு தீர்ப்பின் படி ஒருவர் ஒரு பணியிலிருந்து வேறு பணிக்கு TNPSC உட்பட வேறு தேர்வு முகமை புதிய நியமனம் பெறும் போது ஊதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது .


* ராஜேஸ்வரி வழக்கின் இரு நபர் அமர்வு தீர்ப்பு , உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி ஒருவர் ஒரு பணியிலிருந்து வேறு பணிக்கு TNPSC உட்பட வேறு தேர்வு முகமை புதிய நியமனம் பெறும் போது ஊதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது .


* ரூபஸ் டேவிட் வழக்கின் உயர் நீதிமன்ற , உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறை ஆணை பிறப்பித்துள்ளார்கள்


* சுதா வழக்கின் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு தொடக்கக் கல்வி இயக்குநர் வழிகாட்டுதல் வழங்கி உள்ளார்கள்.


* மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கிய சுற்றறிக்கையில் Technical resignation மூலம் ஒரு பணியிலிருந்து வேறு Uணிக்கு நியமனம் பெறும் போது , ஊழியர்களின் உழைப்பை அங்கிகரிக்கும் விதமாக ஊதிய பாதுகாப்பு வழங்குமாறும் , ஊதியப் பாதுகாப்பு வழங்குவதில் மத்திய அரசு பெருமை கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..


ஆ. மிகாவேல் ஆசிரியர்

மணப்பாறை

9047191706

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி