CRC - 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு இரு வேறு நாட்களுக்குப் பதிலாக , 05.08.2023 அன்று ஒரே நாளில் நடைபெறும் - SCERT Proceedings - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2023

CRC - 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு இரு வேறு நாட்களுக்குப் பதிலாக , 05.08.2023 அன்று ஒரே நாளில் நடைபெறும் - SCERT Proceedings

 

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கென திட்டமிட்டவாறு நடத்தப்பட்டு வருகிறது . இந்நிலையில் , அதன் ஒரு பகுதியாக , அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தி வரப்படும் ( CRC ) ஆகஸ்டு மாதத்திற்கான வட்டார / குறு வள மைய அளவில் 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு 05.08.2023 அன்றும் , 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு 12.08.2023 அன்றும் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் , நிருவாக காரணங்களுக்காக . 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு இரு வேறு நாட்களுக்குப் பதிலாக , 05.08.2023 அன்று ஒரே நாளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது .

CRC - Classes 1 to 5th std on 05.08.2023 - Proceedings - Download here..


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி