கோட்டை நோக்கி பேரணி ( 29.9.2023 ) - ஆசிரியர் கூட்டணி தீர்மானம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2023

கோட்டை நோக்கி பேரணி ( 29.9.2023 ) - ஆசிரியர் கூட்டணி தீர்மானம்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் 20.08.2023 அன்று திருச்சியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி ஆசிரியர் நலன் , மாணவர் நலன் , கல்வி நலன் , சமூக நலன் சார்ந்த கீழ்க்கண்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி 29.09.2023 அன்று காலை 11 மணிக்கு பத்தாயிரம் ஆசிரியர்கள் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பிருந்து தலைமைச் செயலகத்திற்கு பேரணியாக சென்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்து கோரிக்கைகளை நிறைவேற்றித்தர கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 அப்பேரணியில் ஆசிரியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை வெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.



1 comment:

  1. உங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா?? ஓட்டு போட்டு ஆட்சியில உக்கார வச்சிட்டு இப்ப போய் கெஞ்சிட்டு இருகீங்களா? பாராளுமன்ற தேர்தல் வருது இல்ல... இனியும் அழுத்தம் தரேன் பிதுக்கிவிடரேன்னு பில்டப் பண்ணாம வாய்ப்ப பயன்படுத்தி காட்டுங்க... GPF, EL SURRENDER, PENSION எல்லாம் கிடைக்கும்... புரியுதா மர மண்டைகளே?!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி