ஆசிரியர்களின் 5 முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - ஆசிரியர் தின விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2023

ஆசிரியர்களின் 5 முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - ஆசிரியர் தின விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.

விரைவில் ஆசிரியர்களின் ஐந்து  முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் . EMIS  பணிகள் மிக விரைவில் குறைக்கப்படும்.ஆசிரியர் தின விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவிப்பு.

15 comments:

 1. விரைவில் தானே........ பாப்போம்.......

  ReplyDelete
 2. 30 மாதங்களாக நகர்ந்து இப்போது தான் முதல்வரின் மேசைக்கு சென்றுள்ளது. இன்னும் அதை பிரித்து பார்ப்பதற்கு எத்தன நாள் ஆகுமோ? அமைச்சருக்குத்தான் வெளிச்சம்.

  ReplyDelete
 3. ஆக மறுபடியும் முதல்ல இருந்தா

  ReplyDelete
 4. என்ன கோரிக்கை அறிவிக்க முடிந்ததா.ஆசிரியர் சமுதாயத்தை தொடந்து இழிவு படுத்தும் விடியாத அரசு

  ReplyDelete
 5. விரைவில் என்று சொல்லியே 3 வருடம் சென்று விட்டது

  ReplyDelete
 6. மாத்தி குத்தனாதான் இவங்களுக்கு நாம் யாருனு தெரியும்

  ReplyDelete
  Replies
  1. அப்போது, கடைசி வரை நல்ல அரசியல்வாதியை தேந்தெடுக்க போறது இல்லை. இப்படி மாத்தி மாத்தி குத்தி தான் நீங்க இப்படி இருக்கிறீர்கள்

   Delete
 7. இந்த அரசு ஆசிரியர் சமுதாயத்தை ஏமாற்ற நினைக்கிறது.

  ReplyDelete
 8. பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் மீண்டும் வாக்குறுதிகள் இந்த லிடியா அரசு வழங்கும் அதனை நம்பி நாம் வாக்களிப்போம் துது

  ReplyDelete
  Replies
  1. யாரை நம்பி வாக்களிப்பது. மோடி உலக திருடன். எடப்பாடி மெகா திருடன். திமுக நாட்களை நகர்த்தும் பலே திருடன்.

   Delete
 9. ஐந்து வாக்குறுதி என்று சொன்னீர்கள் ஆனால் கடைசிவரை என்ன வாக்குறுதி சொல்லவே மறந்துட்டீங்களே. நடிகர் திலகம் சிவாஜி கணேசனை விட மிக சிறப்பாக நடிக்கும் எங்கள் அமைச்சரை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். விரைவில் நீங்கள் படிப்படியாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரவேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்

  ReplyDelete
 10. சொல்வதை செய்வோம்.
  செய்வதை சொல்வோம்.
  சொல்லாமல் செய்வோம்.
  செய்யாமல் செல்வோம்.
  சொல்லாமல் செய்யோம்.
  செய்வோம் உங்களை
  வைத்து.

  ReplyDelete
 11. "பகுதி நேர ஆசிரியர்களை " பணி நிரந்தரம்"செய்து அரசு ஆணை வழங்க வேண்டும்.முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறியதுப்போல்.🙏🙏🙏🙏🙏🙏

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி