🌱🌱 நேர் ஒளி சார்பசைவை நிரூபணம் செய்த மாணவி 🌱🌱
ஒன்பதாம் வகுப்பு அறிவியலில் இடம் பெற்றிருக்கும் தாவர உலகம் - தாவர செயலியல் பாடத்தை நடத்தும் பொழுது அதில் இடம்பெற்றிருக்கும் சார்பசைவின் வகைகள் பற்றி எடுத்துரைக்கையில் ஒரு தொட்டிச்செடியை படுக்கை வாட்டமாக அமைத்தால் அதன் தண்டானது எப்பொழுதும் மேல் நோக்கி வளரும் என்பதை எடுத்துரைத்து நீங்களும் இவ்வாறு செய்து பார்க்கலாம் இதன் மூலமாக நேர் ஒளிசார்பசைவை நிரூபிக்க முடியும். இதனை நன்கு உற்று நோக்கிய ஒன்பதாம் வகுப்பு அ பிரிவைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற மாணவி ஒரு நெகிழி குடிநீர் புட்டியில் விதையை ஊன்றி, செடி வளர்ந்த பின்பு அதனைப் படுக்கை வாட்டமாக வைத்து இவ்வாறு வந்ததாக கூறி என்னிடம் காட்டினார் அந்த காட்சியை தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.
இடம்:
அரசு மேல்நிலைப்பள்ளி
தையூர்,
விழுப்புரம் மாவட்டம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி