ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் கவனத்திற்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2023

ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் கவனத்திற்கு...

 

சென்னை ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் கவனத்திற்கு....

கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்களிக்க உறுப்பினர் தங்களது குடும்ப அட்டை எண் . மற்றும் ஆதார் எண் . ஆகியவைகளை சங்கத்திற்கு அளித்திட கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ( கடன் ) / மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் அறிவிப்பானது 22.09.2023 ஆம் தேதி தினத்தந்தியில் பக்கம் 9 ல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . உறுப்பினர்கள் சங்கத்திற்கு உடனடியாக குடும்ப அட்டை எண் . மற்றும் ஆதார் எண் . ஆகியவைகளை சமர்ப்பிக்குமாறு சங்கத்தின் வாயிலாக கேட்டுக்கொள்ளப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி