டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பணி நாடுநர்களுக்கு உச்ச வயது வரம்பு உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
பொதுப் பிரிவினருக்கு 53 வயது என்றும் இதர பிரிவினருக்கு 58 வயது என்றும் நிர்ணயம்
முன்னதாக பொதுப்பிரிவினருக்கு 45ஆகவும், இதர பிரிவுக்கு 50ஆகவும் வயது வரம்பு இருந்தது.
GO NO 185 , Date : 21.10.2023 - Download here
58 வயசுல வேலைக்கு சேர்ந்த என்ன சேர லனா என்ன
ReplyDeleteகிழவி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன😆😆😆
ReplyDeleteFirst posting pannunka sir
ReplyDeleteபடத்தில் மூட்டை குடோன்லேயே இ௫ந்தி௫க்கலாம்
ReplyDelete