வாட்ஸ்அப்பிலும் இனி AI மூலமாக சாட்டிங் – வெளியான புதிய அப்டேட்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2023

வாட்ஸ்அப்பிலும் இனி AI மூலமாக சாட்டிங் – வெளியான புதிய அப்டேட்!!

 

AI மூலமாக பயனர்களுடன் உரையாடும்படியான புதிய அப்டேட் வாட்ஸ்அப்பிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


வாட்ஸ்அப்:

பயனர்களுக்கு கூடுதல் வசதியினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஏகப்பட்ட அப்டேட்களை வெளியிட்டபடி இருந்து வருகிறது. அந்த வகையில், தெரியாத நபர்களிடம் இருந்து வரும் காலை ம்யூட் செய்யும் வசதி, ஏகப்பட்ட தனித்துவமான எமோஜிகள், ஒரே அக்கௌன்ட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளை லாகின் செய்யும் வசதி என ஏகப்பட்ட அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், AI முறையில் சேட் செய்யும்படியான வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


அதாவது, நீங்கள் விரும்பும் பட்சத்தில் AI வசதியுடன் உங்களால் பயனர்களுடன் உரையாட முடியும். பீட்டா பயனர்கள் நேரடியாகவே இந்த அப்டேட்டை பெறலாம். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளில் AI வசதி அறிமுகம் செய்யப்பட்டதையடுத்து தற்போது வாட்ஸ்அப்பிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி