பிரிவு உபசார விழா நடந்த சற்று நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய முதன்மை கல்வி அதிகாரி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2023

பிரிவு உபசார விழா நடந்த சற்று நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய முதன்மை கல்வி அதிகாரி

 

பிரிவு உபசார விழா நடந்த சற்று நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய முதன்மை கல்வி அதிகாரி -  விருதுநகரில் பரபரப்பு...பத்திரிகை செய்தி...

விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திரு ராமன் அவர்கள் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்
விருதுநகர் மாவட்டம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணி  நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு பணி ஒப்புதல் அளிப்பதற்காக ஒவ்வொரு பணியிடத்திற்கும் தலா 8 லட்சம் வீதம் பெற்றுள்ளதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் பவுடர் தடவிய நோட்டினை அழித்து முதன்மை கல்வி அதிகாரியை நேரடியாக பிடித்து பாதுகாப்பாக காவல்துறையின் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி