CRC - 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான நவம்பர் மாத பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி - Proceedings - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2023

CRC - 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான நவம்பர் மாத பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி - Proceedings

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் படி ஆசிரியர்களுக்கு பல்வேறு தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் ( Teacher Professional Development ) 2023-24 ஆம் கல்வியாண்டில் நடத்தப்பட்டுவருகிறது.


இதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தி வரப்படும் நவம்பர் -2023 ஆம் மாதத்திற்கான ( CRC ) பயிற்சி வருகின்ற 28.11.2023 முதல் 30.112023 வரை 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , அறிவியல் , சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு கற்றல் விளைவுகள் சார்ந்து கீழ்குறிப்பிட்டுள்ள தேதிகளில் வட்டார அளவில் பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


DPT Training - CEO Proceedings - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி