TET வழக்கு - தமிழக பள்ளிகல்வித்துறை முதன்மைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2023

TET வழக்கு - தமிழக பள்ளிகல்வித்துறை முதன்மைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

நேரடி தேர்வில் இருந்து விலக்கு கோரிய வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013 ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற 400 பேரை போட்டி தேர்வின்றி நேரடியாக நியமிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது . இதில் , 400 பணியிடங்களை காலியாக வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கை நவ . , 10 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது .


வீடியோ...



3 comments:

  1. Already supreme court cleared that TET only eligibility test not for appointment.Either TRB or weightage only possible for postings

    ReplyDelete
  2. கடந்த அதிமுக பத்தாண்டு காலம் பதவி உயர்வு மட்டுமே வழங்கி நேரடி நியமனம் செய்யவே இல்லை. இந்த திமுக ஆட்சி அதனையே தொடர்ந்து வருகிறது. தற்போது இத்தனை ஆண்டுகள் கழித்து 2222 பணியிடங்களை நிரப்ப உள்ளது தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உள்ளவர்களுக்கு வேதனை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி