வெள்ளை நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்ய அனுமதிக்க மனம் இடம் தரவில்லை - ஆசிரியர் கூட்டணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2023

வெள்ளை நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்ய அனுமதிக்க மனம் இடம் தரவில்லை - ஆசிரியர் கூட்டணி

வெள்ளை நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்ய அனுமதித்தல் சார்பாக நமது நிலைபாடு

**************************

(1) ஆசிரியர்கள்-அரசுஊழியர்களின் 21மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்காமல் இந்த அரசும் ஏமாற்றி விட்டது. 

(2)பல மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையையும்

வழங்காமல் இந்த

அரசு ஏமாற்றி விட்டது.

(3) இந்த புயல் மற்றும் கடும் மழையால் ஏராளமான ஆசிரியர் களும் அரசுஊழியர்களும்

பாதிக்கப்பட்டுள்ளனர்.(4) நம்மிடம் இருந்து

திரட்டப்படும் நிவாரண நிதி நியாயமான முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய்

சேரும் என்ற உத்தரவாதம் இல்லை.

(5) ஆகவே ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய அனுமதிக்க

மனம்  இடம் தரவில்லை.


அ.மாயவன் நிறுவன தலைவர் 

TNHHSSGTA

8 comments:

 1. நண்பர் மாயவன் அவர்களின்
  எண்ணமே அனைத்து அரசு
  ஊழியர்கள் மனதிலும் உள்ளது.

  ReplyDelete
 2. Yes...நீங்கள் சொல்வது 200% சரியே..

  ReplyDelete
 3. சரியான முடிவு

  ReplyDelete
 4. 4000 Kodi enga ponathu kamision vanggana nayinggala kudukka sollunga

  ReplyDelete
 5. முதல்முறையாக அரசு ஊழியர்களின் முழு கோபத்தையும் அடைந்திருக்கிறது இந்த அரசு

  ReplyDelete
 6. எல்லா விஷயங்களையும் உடனுக்குடன் அணுகும் முதலமைச்சர் அரசு ஊழியர்களை பற்றி மூச்சே விடுவதில்லை

  ReplyDelete
 7. ஒரு சதவிகித வாக்குகள் தான் வெற்றியை தீர்மானிக்கும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி