அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் 30 க்குள் நடத்தி முடிக்க வேண்டும்.... அரசு செயலாளர் ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2024

அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் 30 க்குள் நடத்தி முடிக்க வேண்டும்.... அரசு செயலாளர் ஆணை

 

அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் 30 க்குள் நடத்தி முடிக்க வேண்டும்.... அரசு செயலாளர் ஆணை...

பள்ளிக்கல்வி - பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யப்படும் பணிநாடுநர்களிலிருந்து நேரடி பணிநியமனம் செய்யும் போது பின்பற்றப்படவேண்டிய கால் அட்டவணை ஆணை வெளியிடப்படுகிறது .👇


G.O--26- நாள் -24.01.2024 - Download here


*பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்களை கண்டறிந்து கணக்கீடு செய்தல் -01.05-க்குள்

*மேற்படி கண்டறியப்பட்ட உபாரி பட்டதாரி ஆசிரியர்களை தேவை உள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்தல் -31.05

*அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடித்தல் -30.06

*பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடம் மதிப்பீடு-01.07

*காலி பணியிடங்களில் நிரப்பிட கோரும் கருத்துருக்கள் இருக்கும் பட்சத்தில் அதனை அரசுக்கு அனுப்பப்பட வேண்டிய நாள்-15.07


*தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட வேண்டிய நாள் -31.01 க்குள்

7 comments:

 1. There are a lot of post in vacant in govt aided schools. The government needs to take a proper action to fill them up

  ReplyDelete
 2. Otherwise the government can fill up the vacant the people who qualified TNTET examination.

  ReplyDelete
 3. வரும் ஆனா வராது.....

  ReplyDelete
 4. யாருப்பா நீ எங்க பார்த்தாலும் வந்து கடுப்பேத்தற?

  ReplyDelete
 5. மனுசனா ராஸ்கல் இது ஒரு பொழப்பு இதில் ஏன்டா விளம்பரம் பன்னற

  ReplyDelete
 6. ஜூன் 30னு சொன்னா தான் கவலை இல்ல... அதுக்குள்ள election முடிஞ்சிடும்... அப்புறம் யாரு கேட்க போறா.... பக்கா plan

  ReplyDelete
 7. எல்லா இடத்தையும் விற்ற பிறகு கலந்தாய்வு நடந்தால் என்ன நாசமா போனால் என்ன?? விடியா அரசு..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி