தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாகிறது அமைச்சர் விளக்கம்.
வரும் வாரங்களிலே புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்.
கோவில்பட்டி பழனி கும்பகோணம் ஆரணி விருத்தாச்சலம் கோபிசெட்டிப்பாளையம் பொள்ளாச்சி ஆகிய மாவட்டங்கள் புதிதாக உதயமாக உள்ளது.
எலேய்.... உங்களுக்கு வேற வேலையே இல்லையா.... நான் குழந்தையா இருக்கும்போது மாவட்டம் ஆயிடும்னு சொல்லி இப்ப நான் தாத்தா இருக்கிறேன்டா.... 😆😆😆😆
ReplyDelete