தொடக்க கல்வியில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் கொந்தளிப்பு - அதிகாரிகளின் அரசியலால் ஆசிரியர்கள் குமுறல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 17, 2024

தொடக்க கல்வியில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் கொந்தளிப்பு - அதிகாரிகளின் அரசியலால் ஆசிரியர்கள் குமுறல்

 

தொடக்க கல்வியில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் கொந்தளிப்பு -  அதிகாரிகளின் அரசியலால் ஆசிரியர்கள் குமுறல் - சங்கங்களை முடக்கும் நடவடிக்கையா????

தமிழகத்தில் தொடக்க கல்வியில் ஆசிரியர் நியமனம் முன்னுரிமை பதவி உயர்வுக்கான தகுதி ஆகியன குறித்து வெளியான அரசு உத்தரவால் ( அரசாணை எண் : 243 ல் ) இடைநிலை ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேரின் பதவி உயர்வு கேள்விக்குறியாகி உள்ளது. இது ஆளும் சுட்சி மீதான ஆசிரியர்களின் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது.
1 comment:

  1. காலங்காலமா பதவி உயர்வு சம்பள
    உயர்வூப் போராட்டாடாம் நடத்தி நாசமாப் போனா ஆசிரியர்களே எப்பொழுது தான் தான் மாநிலக்கல்வி உரிமை பற்றி போராடுவீங்க ஆசிரிய சமூகம் குரல் கொடுக்காமல் வேறு யார் குரல் கொடுப்பது மத்திய அரசிடம் இருக்கும் கல்வி உரிமையை மீட்டெடடுக்காகாமல் உச்சிக்குடுமி நீதிமன்றங்களின் தலையீட்டால் நாசப்போவீங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி