நடுநிலைப் பள்ளிகளில் ஒரு கணினி பயிற்றுநர் பணி நியமனம் செய்யப்படும்.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2024

நடுநிலைப் பள்ளிகளில் ஒரு கணினி பயிற்றுநர் பணி நியமனம் செய்யப்படும்..

 

தமிழக அரசு வருகின்ற  கல்வியாண்டு  ஜீன் முதல் 

6992 நடுநிலைப் பள்ளிகளில் hi-tech-lab, Internet வசதியுடன் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கணினி பயிற்றுநர் மற்றும் 20000 தொடக்கக் பள்ளிகளுக்கு internet வசதியுடன் Smart class வகுப்பறைகள் அமைக்கப்படும்..


இந்த வகுப்பறைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள ஊராட்சி உதவியுடன் இரும்பு கேட்  அமைக்கப்படும்...


79000 ஆசிரியர்களுக்கு டேப்லெட் போன்றவைகள் விரைவில்  வழங்கப்படும்....

தொடக்கக் கல்வித் துறை  வருகின்ற கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்த இருக்கிறது.

1 comment:

  1. நன்றி தமிழக அரசுக்கு

    முதல்வர் வாழ்க...
    👍🏻👍🏻👌👌👌🙏🙏🙏🙏
    வேலையில்லா கணினி பட்டதாரி ஆசிரியர்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி