உண்ணாவிரதம்: டிட்டோஜாக் முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2024

உண்ணாவிரதம்: டிட்டோஜாக் முடிவு

 

முப்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜன., 27ல் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடத்தப்படும் என சிவகங்கையில் நடந்த டிட்டோஜாக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகரன் தலைமை வகித்தார். 

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், அன்பரசு பிரபாகரன், ஜோசப் சேவியர், மாவட்ட நிதி காப்பாளர் சிங்கராயர் பங்கேற்றனர்.அரசாணை 243யை ரத்து செய்ய வேண்டும். 30 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜன.,27ல் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடத்துவது என தீர்மானித்தனர்.

2 comments:

  1. இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிந்தது.

    ReplyDelete
  2. 2023ஆம் ஆண்டு #TRB ஆல் நடத்தப்பட்ட ஒரே தேர்வு #BEO தேர்வு மட்டுமே, இதில் 2019-22ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களாக 33 மட்டுமே வெளியிடப்பட்டது. 2022-23 & முடியப் போகும் இந்த ஆண்டு 2023-24 காலிப்பணியிடங்களையும் இந்த #TRB_BEO தேர்வுடன் சேர்க்க குரல் கொடுக்க வேண்டும் ஐயா.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி