நியாயங்களையும் புரிந்த , எங்களுக்காக எங்களுடன் நின்று போராடிய நீங்களே எங்கள் நியாயங்களை புரிந்துகொள்ள மறுப்பது துரதிருஷ்டவசமானதாகும்.
உரிமைகள் தரமறுக்கும் இடங்களில் போராட்டங்களை கையிலெடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை . நாங்களும் பலகட்ட போராட்டங்களை நடத்திய பின்னரும் தமிழ்நாடு முதல்வர் எங்களை அழைத்துப் பேசாததும் , கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராததும் எங்களை வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தள்ளியுள்ளது.
இரண்டரை ஆண்டுகள் நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் இனிமேலும் பொறுமையோடு காத்திருப்பது அர்த்தமற்றது என உணர்ந்த நிலையில் ஜாக்டோ ஜியோ கீழ்க்கண்ட ஜீவாதாரப் போராட்டங்களை அறிவித்ததுள்ளது என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் கொண்டுவருகிறாம்.
பாஜக அதிமுக தவிர்த்து ஏன்??? இதுபோன்ற ஒரு சார்பு அரசியலை அரசு ஊழியர்கள் மத்தியில் ஏன் திணிக்க வேண்டும் ??
ReplyDeleteமிக்ஜாம் புயலுக்கு நிவாரண நிதியை பெரும்பாலான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வழங்க மறுத்துவிட்டனர். தங்களுக்கான பலன்கள் மறுக்கப்பட்டது போது தற்போது அரசுக்கு திரும்ப தருகின்றனர்😆😆
Deleteமாண்புமிகு சங்கங்களால் தான் அரசு பணியாளர்கள் ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் முழுமையாக கிடைப்பதில்லை. அடிவருடிகள் அவ்வப்போது தனது சுயலாபத்திற்காக உறுப்பினர்களை அடமானம் வைக்கின்றனர். கடமையைச் செய் பலனை எதிர்பார்.
ReplyDelete