ஆசிரியர்கள் & பணியாளர்கள் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும் - CEO Proceedings - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2024

ஆசிரியர்கள் & பணியாளர்கள் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும் - CEO Proceedings

 

 திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கல்வித்துறை அலுவலகங்கள் அரசு மற்றும் அரசு நிதியுதவி / நகராட்சி / பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ( மற்றும் ) ஆசிரியரல்லாத பணியாளர்கள் கட்டாயமாக அடையாள அட்டை அணிய திருவள்ளூர் மற்றும் பொன்னேரி மாவட்டக்கல்வி அலுவலர்கள் ( இடைநிலை ) அவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .

2 comments:

  1. ஆசிரியர்களின் கோரிக்கைகள் மட்டும் அரசு கண்டுகொள்வதில்லை.. பாவம் அரசு ஊழியர்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி