டிட்டோஜேக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் 03.02.2024 அன்று காலை 11 மணியளவில் சென்னை மேயர் சிட்டி பாபு வீதியில் அமைந்துள்ள தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகத்தில் நடைபெற்றது . தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்கள் தலைமையேற்றார் . டிட்டோஜேக் பேரமைப்பில் இணைந்துள்ள அனைத்து சங்கங்களின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் , பொதுக்குழு உறுப்பினர்களும் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
அனைவரின் ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
tito jac 03.02.2024 theermaanangal - Download here
அரசு உதவி பெறும் பள்ளிகளில் TET தேர்வு மட்டும் போதும், அரசு பள்ளிக்கு இரு தேர்வுகள்? அரசு முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கு ஒரு தேர்வு,,ஆனால் அரசு உதவி பெறும் பள்ளி முதுகலைப்பட்டதாரி ஆசிரியருக்கு பரீட்சை கிடையாது ,அரசு பள்ளி ஆசிரியரைட் போலவே தனியார் பள்ளி,அரசு உதவி பெறும் பள்ளி ,அரசுப்பள்ளிகளில் டெம்பரவரி ஆசிரியர்கள் பணி புரிகின்றனர் அவர்களுக்கு சமவேலை சம ஊதியம் கிடைக்கிறதா? இதற்கு என்ன வழி?
ReplyDelete