அரசுப் பள்ளிகளில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் மாணவர் சேர்க்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2024

அரசுப் பள்ளிகளில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் மாணவர் சேர்க்கை

  

தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் வருகிற மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இந்த ஆண்டு முன்கூட்டியே மாணவர் சேர்க்கைப் பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை இரட்டை இலக்கத்திற்கு உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அதிகாரிகள் ஈடுபடவுள்ளதால், பள்ளி சார்ந்த பணிகளை முன்கூட்டியே முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கோடை விடுமுறை முடிந்து ஜுன் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும்.

1 comment:

  1. மெல்ல கற்க்கும் மாணவர்களுக்கான கையேடு|பத்தாம் வகுப்பு|சமூகஅறிவியல்
    https://tamilmoozi.blogspot.com/2024/02/blog-post_27.html

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி