ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு இருக்கும் ஆசிரியர்களுக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வேண்டுகோள்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2024

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு இருக்கும் ஆசிரியர்களுக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வேண்டுகோள்!!!

 

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு இருக்கும் ஆசிரியர்களுக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வேண்டுகோள்
6 comments:

 1. ஆசிரியர்கள் உன் கிட்ட பிச்சை கேட்கவில்லை... நியாயமான கோரிக்கை....நிதியை நீங்கள் கொள்ளை அடித்து தேர்தலுக்கு பயன்படுத்துவீர்கள்..... அப்புறம் என்ன மயிரு க்கு தேர்தல் வாக்குறுதி தரனும்

  ReplyDelete
 2. *நேற்று கலைத் திருவிழா சார்ந்து சென்னை Dpi சென்ற நண்பர் என்னிடம் கூறியது..சென்னை கமிசனர் கூறியதாக நண்பர் கூறியது..சம ஊதிய போராட்டம் பெரிய டென்ஷனாக உள்ளது சார்.பேச்சு வார்த்தைக்கு பல முறை அழைத்தும் எங்களுக்கு தீர்வினை முடிவு செய்து விட்டு அழையுங்கள் என்றே கூறி வருகிறார்கள்...என்று ...நம் மாநில தலைமைகள் எவ்வளவு பெரிய அதிகார வர்த்தகத்தின் அழுத்ததையும் தாண்டி போராடி வருகிறார்கள் என்பதை அவரே வியந்து கூறினார்*


  நம் வெற்றி முடிவு செய்யப்பட்ட ஒன்று.
  முடிக்காமல் செல்லக்கூடாது
  ஒருவர் கால்கள் கூட
  பள்ளி நோக்கி.

  ReplyDelete
 3. அறிவு கெட்ட திமுக அரசே நீ நிதி இல்லை என்று சொல்லி பதவி விலகு. அதிமுக செய்த தவளையை நீங்கள் செய்கிறீர்கள்.

  ReplyDelete
 4. ஆசிரியர் போராட்டத்தை ஆகச் சிறந்த செயலால் விரைந்து முடிவுக்குக் கொண்டு வாருங்கள்!

  ReplyDelete
 5. ஆசிரியருக்கும் குடும்பம் இருக்கு எஜமான். ஓசி 1000 கொடுக்க காசு இருக்கா.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி