ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பணிவரையறை செய்து பள்ளிக் கல்வி ஆணையர் வழங்கிய செயல்முறைகள் ரத்து - பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2024

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பணிவரையறை செய்து பள்ளிக் கல்வி ஆணையர் வழங்கிய செயல்முறைகள் ரத்து - பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் அறிவிப்பு

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு  பணிவரையறை செய்து பள்ளிக் கல்வி ஆணையர் வழங்கிய செயல்முறைகள், நிர்வாகக் காரணங்களுக்காக இரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் அறிவிப்பு - ஆய்வக பராமரிப்பு மற்றும் ஆய்வக செயல்பாடுகளில் மட்டுமே முழு கவனம் செலுத்திட பணி ஒதுக்கீடு செய்யவும் உத்தரவு!

Secretary Lr - Lab Asst Duties & Responsibilities - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி