தமிழ்நாட்டிலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளிலும் 2024-2025 ஆம் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படுமென பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தகவல்
Press News - Download here
அப்ப வாத்தியார் வேலை பாடம் நடத்துவது இல்ல
ReplyDeleteசம்பளம் மட்டும் லட்ச கணக்கில் வேணும். இந்த வேலைகளும் நீங்கள் தான் செய்யணும். பாடமும் ஒழுங்காக நடத்துவது இல்லை.. 8ஆம் வகுப்பு படிக்கும் பையனுக்கு ஆங்கிலம் படிக்க தெரியவில்லை. முதலில் நிறைய ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் எழுத தெரியவில்லை.. கணித பாடம் தவிர மற்ற எல்லா பாடத்திற்கும் guide அல்லது வொர்க் பூக் வைத்து எழுதி போட்டு விடுகிறார்கள்
DeleteAbsolutely correct
Deleteஉங்களால் உங்கள் பெயரையே வெளியில் கூற முடியாத வக்கு இல்லாத வங்க தான் இப்படி வேலை செய்யாமல் சம்பளம் வாங்கி கொண்டு சம்பளம் போதவில்லை என்று போராடி கொண்டு இருக்கிறீர்கள். நாங்கள் ஆவது 1000 மாதம். ஆனால் மாதம் ஒரு லட்சம் தண்டதுக்கு இந்த அரசு உங்களை போன்ற போலி ஆசிரியர்களுக்கு எங்கள் வரிப்பணத்தை செலவு செய்கின்றது
DeleteExam எழுதி வேலைக்கு வா நீ
Deleteமுதலில் உன் வேலையை நீ ஒழுங்காக பார். எங்கள் குழந்தைகளுக்கு பாடம் ஒழுங்காக கற்று கொடு.
Delete