குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2024

குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 

“ ஒன்றிய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் ( CITIZENSHIP AMENDMENT ACT ( CAA ) இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது ”

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...
4 comments:

  1. பாவம் தமிழ்நாடு என்பதை தனி நாடு என்று நினைத்து விட்டார் போல... பிறகு 356 ஞாபகம் இருக்கட்டும்

    ReplyDelete
  2. இந்த அறிக்கை யில் ஒரு வரி கூட சுடலை சுயமாக சிந்தித்து எழுதியிருக்க மாட்டார்கள்

    ReplyDelete
  3. Citizenship rights central government sir... Ithukuda theriyama arikai viduranga.. atha neenga news ah vera poduringa.. Ithuthan Kalviseithiya sir... Kaliseithi nu caption vachutu ethuku political news poduringa admin...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி