இடைநிலை ஆசிரியர் களின் பிரச்னைகள் தொடர்பாக பேச்சு நடை பெற்று வருகிறது . ஆசிரியர்களின் போராட்டங்கள் , குழந்தைகளின் கல்வியை பாதிக்கக் கூடாது.
ஆசிரியர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தால் தான் , உரிமையாக கேட்க முடியும் . இருப்பதை வைத்து நிறைவாக நிர்வாகம் செய்ய முயற்சி செய்கிறோம்.
ஆசிரியர்களை பாராமுகமாக இருப்பதாக நினைத்து விட வேண்டாம். கோரிக்கைகளுக்காக ஆசிரியர்கள் தங்களை வருத்திக் கொண்டு போராட்டங்கள் நடத்த வேண்டாம்...
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
10th class social study notes
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2024/03/10th-class-social-science-study.html
Gove equal work equal pay
ReplyDeleteEqual pay for equal work
ReplyDeleteஇந்த மூளைச்சலவை தேவையில்லை.... உங்கள் நண்பர் உஊ நிதி 30000 கோடி அடித்தாரே.... அவரிடம் சொல்லுங்கள் "" ஏன் மக்கள் பணத்தை இப்படி திருடுகிறாய், அது தர்மம் அல்ல என்று """..... காலம் காலமாக C மற்றும் D grade பணியாளர்களை வஞ்சிக்கிறது அரசு.... அதிகாரம் மிக்க A, B grade அலுவலர்களுக்கு எங்கள் வேதனை புரியாது
ReplyDeleteஇது வரை,
ReplyDeleteதமிழகம் கண்டிராத
மோசமான,
செயல் திறன் அற்ற
பள்ளி கல்வித் துறை அமைச்சர்,
...மகேஷ் பொய்யாமொழி,
என்பது அனைவரும் அறிந்த உண்மை,
இதை சொல்லும் நானும் ஒரு திமுக க்காரன்
2013 டெட் தேர்ச்சி பெற்றோரின் வாழ்க்கையை அழித்தவன் குலநாசம்
ReplyDeleteஅன்பில் குடும்பமே ஒரு கள்ளக் கும்பல். திருடுவதை தவிர வேறு தொழில் இல்லை
ReplyDeleteஅன்பில் குடும்பமே ஒரு கள்ளக் கும்பல்.
ReplyDelete