ஆசிரியர்களே வருத்திக் கொள்ளாதீங்க ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2024

ஆசிரியர்களே வருத்திக் கொள்ளாதீங்க !

 

இடைநிலை ஆசிரியர் களின் பிரச்னைகள் தொடர்பாக பேச்சு நடை பெற்று வருகிறது . ஆசிரியர்களின் போராட்டங்கள் , குழந்தைகளின் கல்வியை பாதிக்கக் கூடாது.

 ஆசிரியர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தால் தான் , உரிமையாக கேட்க முடியும் . இருப்பதை வைத்து நிறைவாக நிர்வாகம் செய்ய முயற்சி செய்கிறோம்.

 ஆசிரியர்களை பாராமுகமாக இருப்பதாக நினைத்து விட வேண்டாம். கோரிக்கைகளுக்காக ஆசிரியர்கள் தங்களை வருத்திக் கொண்டு போராட்டங்கள் நடத்த வேண்டாம்...

 - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

8 comments:

  1. இந்த மூளைச்சலவை தேவையில்லை.... உங்கள் நண்பர் உஊ நிதி 30000 கோடி அடித்தாரே.... அவரிடம் சொல்லுங்கள் "" ஏன் மக்கள் பணத்தை இப்படி திருடுகிறாய், அது தர்மம் அல்ல என்று """..... காலம் காலமாக C மற்றும் D grade பணியாளர்களை வஞ்சிக்கிறது அரசு.... அதிகாரம் மிக்க A, B grade அலுவலர்களுக்கு எங்கள் வேதனை புரியாது

    ReplyDelete
  2. இது வரை,
    தமிழகம் கண்டிராத
    மோசமான,
    செயல் திறன் அற்ற
    பள்ளி கல்வித் துறை அமைச்சர்,
    ...மகேஷ் பொய்யாமொழி,
    என்பது அனைவரும் அறிந்த உண்மை,
    இதை சொல்லும் நானும் ஒரு திமுக க்காரன்

    ReplyDelete
  3. 2013 டெட் தேர்ச்சி பெற்றோரின் வாழ்க்கையை அழித்தவன் குலநாசம்

    ReplyDelete
  4. அன்பில் குடும்பமே ஒரு கள்ளக் கும்பல். திருடுவதை தவிர வேறு தொழில் இல்லை

    ReplyDelete
  5. அன்பில் குடும்பமே ஒரு கள்ளக் கும்பல்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி