வாக்குசாவடி மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்கள் மருத்துவ காரணங்கள் தொடர்பாக விலக்களிப்பு கோரினால் , அவர்களது உடல் நலனை பரிசோதனை செய்ய மருத்துவ குழு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2024

வாக்குசாவடி மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்கள் மருத்துவ காரணங்கள் தொடர்பாக விலக்களிப்பு கோரினால் , அவர்களது உடல் நலனை பரிசோதனை செய்ய மருத்துவ குழு

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 , 2024 அன்று நடைபெற உள்ளதால் மேற்படி தேர்தல் காலத்தில் வாக்குசாவடி மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்கள் மருத்துவ காரணங்கள் தொடர்பாக விலக்களிப்பு கோரும் நேர்வில் , தொடர்புடைய அலுவலர்களின் உடல் நலனை பரிசோதனை செய்யும் பொருட்டு கீழ்க்கண்டவாறு மருத்துவ பரிசோதனைக்குழு 25.03.2024 முதல் 10.04.2024 வரை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிய இதன்மூலம் ஆணையிடப்படுகிறது.


ML Relaxation Medical Team - Download here

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி