சிஇஓவுக்கு ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் பணி ஒதுக்கீடு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2024

சிஇஓவுக்கு ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் பணி ஒதுக்கீடு...

லோக்சபா தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் 5 சட்டசபை தொகு திகளில் ஆயிரத்து 307 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன.

 இந்த ஒட்டுச்சாவடிகளில் தலைமை அலுவலர் , ஓட்டுச்சாவடி அலுவலர் 1,2,3 ஆகிய பணியிடங்களில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் . அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரிகளின் உதவி பேராசிரியர்கள் இந்த பணியில் ஈடுபடுவர்...3 comments:

  1. வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்யுங்க இதுல ஓசி ஜீப் வேற

    ReplyDelete
    Replies
    1. Officers must be honoured properly. This honour is given by the Government. We must know to respect our authorities.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி