கல்வி உதவி தொகைக்கு ekyc பணியினை மேற்கொள்ளும் ITK தன்னார்வலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத பள்ளி தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - பள்ளிக் கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2024

கல்வி உதவி தொகைக்கு ekyc பணியினை மேற்கொள்ளும் ITK தன்னார்வலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத பள்ளி தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - பள்ளிக் கல்வித்துறை

BC . MBC / DNC மாணவ / மாணவியர்கள் கல்வி உதவி தொகை சார்பான ekyc - பணியினை இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பணி சார்ந்து ஒரு சில பள்ளி தலைமையாசிரியர்கள் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு உரிய ஒத்துழைப்பினை வழங்கிடாமல் உள்ளனர் என புகார் எழுந்துள்ளது எனவே இப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்காத பள்ளி தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி