IFHRMS களஞ்சியம் Web மற்றும் Mobile App இரண்டும் Server Maintenance காரணமாக இயங்காது - பணிகளைத் திட்டமிட்டு கொள்ள வேண்டுகோள்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2024

IFHRMS களஞ்சியம் Web மற்றும் Mobile App இரண்டும் Server Maintenance காரணமாக இயங்காது - பணிகளைத் திட்டமிட்டு கொள்ள வேண்டுகோள்...

 

அனைவருக்கும் வணக்கம்!!! 


IFHRMS களஞ்சியம் Web மற்றும் மொபைல் App  இரண்டும் இன்று சனிக்கிழமை 09-03-2024 இரவு 8 மணி முதல்  திங்கள்கிழமை 11-03-2024 காலை 6 மணி வரை செயல்படாது என்பதால் வரும் ஆண்டுக்கு உரிய வருமானவரி பிடித்தம் செய்வது பழைய முறை அல்லது புதிய முறை என்பதை இன்று சனிக்கிழமை இரவு 8 மணிக்குள் மொபைல் App மூலம் உள்ளீடு செய்து விடுங்கள்...


10-03-2024 கடைசி நாள் என்றாலும் App செயல்படாது என்பதால் இன்றுக்குள் அவசியம் முடிக்கவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!! நன்றி...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி